கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்ரோடு பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் சரியான முறையில் பணம் நிரப்பப்படுவது இல்லை என்றும் இதனால் அப்பகுதி பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
0 Comments