மணப்பாறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது...!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட கே.பெரியபட்டி பகுதியை சேர்ந்த சின்னு (எ) செந்தில் (57), காந்தி (56), கரூர் மாவட்டம், இனாம்புலியூர் பகுதியை சேர்ந்த சந்துரு (52), ஆகியோர் கைது இவர்களிடம் 29 மதுபாட்டில்களை மணப்பாறை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments