Header Ads Widget

சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திறப்பு

சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இன்று (23-04-2022) ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா திறந்து வைத்தார்.

மிஷான் - செய்தி ஆசிரியர் 

Post a Comment

0 Comments