Header Ads Widget

திருவண்ணாமலையில் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாயக் கல்லூரி ஒருங்கிணைத்த இலவச கண் சிகிச்சை முகாம்

திருவண்ணாமலையில் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாயக் கல்லூரி ஒருங்கிணைத்த இலவச கண் சிகிச்சை முகாம்..!


திருவண்ணாமலை கனகாம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாய கல்லூரி செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை வழங்கினர். முகாமில் லயன்ஸ் கிளப் இணைந்து பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கினர், மேலும் முகாமில் 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்று பயனடைந்தனர், அதை தொடர்ந்து SRGDS மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாண்டிச்சேரி கண் மருத்துவமனை சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் வேட்டவலம் அன்னை நைட்டிங்கேல் அம்மையார் சமுதாய கல்லூரி செவிலியர் மாணவிகள் இணைந்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கினார். இம் முகாமில் லைன்ஸ் கிளப் சார்பில் முக கவசம் மற்றும் உணவு வழங்கப்பட்டது மேலும் 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ கண் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

Post a Comment

0 Comments