Header Ads Widget

நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழர் செய்திக்களம்

 நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழர் செய்திக்களம் Web News செய்திகளை சேகரித்து உடனுக்குடன் வழங்க உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...





மேலும் தமிழகம் தழுவிய அளவில் செய்திகள் சேகரித்து உடனுக்குடன் அவற்றை Web Page வாயிலாகவும், டெம்ப்லெட் தயார் செய்தும் அவற்றை சமூக ஊடகங்கள் மூலமாகவும் வழங்க உள்ளது எனவே அனைவரும் நமது தளத்தினை மேம்படுத்தவும் மக்களுக்கான செய்திகளை வெளியிடும் பணிக்கும் ஆதரவளிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம் மேலும் நமது தளத்தின் செய்தி பணிக்காக மிஷான் என்பவர் செய்தி ஆசிரியராக சேர்க்கப்பட்டுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...


பா.ரவி

ஆசிரியர்

Post a Comment

0 Comments