சங்கராபுரத்தில் சாலை விபத்தில் தனித்துணை ஆட்சியர் உயிரிழப்பு !
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் கள்ளக்குறிச்சி மாவட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,
5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி,
விபத்து குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரிமுத்து
செய்தி சேகரிப்பாளர்
0 Comments