Header Ads Widget

மணப்பாறையில் 137 வது மே தின கொடியேற்று விழா

மணப்பாறையில்  137 வது மே தின கொடியேற்று விழா..!



மணப்பாறை  கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வளகத்தில் நகரம் ஒன்றியம்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் 137 வது மேதின கொடி ஏற்று விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஒன்றிய செயலாளர் தங்கராசு தலைமை வகித்து மே தின கட்சி கொடியை ஏற்றிவைத்தார்  நகர செயலாளர் ஜனசக்தி உசேன் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச் செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் மேதின உரை நிகழ்த்தினார்கள்

நகராட்சி அலுவலகம் முன்பு உள்ளாட்சி பணியாளர்கள் சங்க. கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்ற உறுப்பினர் தங்கமணி ஏற்றிவைத்தார்

தந்தை பெரியார் ஆட்டோ சங்க கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்ற உறுப்பினர் மனோன்மணி ஏற்றிவைத்தார்

திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை  பிரிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னல் நகர் மன்ற உறுப்பினர் சௌக்கத்அலி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்

பேருந்து நிலையம் முன்பு  கட்சி கொடியை மாவட்ட குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஏற்றிவைத்தார் ஆட்டோ சங்க கொடியை அமைப்புச்சாரா சங்க செயலாளர் நல்லுச்சாமி  ஏற்றிவைத்தார்

திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலைமுன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன்  கட்சி கொடியை ஏற்றிவைத்தார் ஆட்டோ சங்க கொடியை ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ஏற்றி வைத்தார்

போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர் தங்கமணி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்

கோவில்பட்டி சாலை கடைவிதி ஆட்டோசங்க கொடியை மாதர் சங்க நகர தலைவர்  மனோன்மணி ஏற்றிவைத்தார் 

காமராஜ் சிலை அருகில் கட்சி கொடியை நகர நிர்வாககுழு உறுப்பினர் தங்கமணி ஏற்றிவைத்தார் ஆட்டோ சங்க கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரகுழு உறுப்பினர் மனோன்மணி ஏற்றிவைத்தார்

விரலிமலை சாலையில் அமைப்புச்சாரா சங்க கொடியை ஆட்டோ சங்க தலைவர் கீரூஷ்னபெருமாள் ஏற்றிவைத்தார்

 மாவட்ட தலைமை மருத்துவ மணை முன்பு ஆட்டோ சங்க கொடியை ஏ.ஐ.ஒய்.எஃப். ரேணுகா ஏற்றிவைத்தார் 

 கோவிந்தரிஜாபுரத்தில் வார்டு உறுப்பினர் தங்கமணி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்

நேருஜீ நகரில் கட்சிகொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி ஏற்றிவைத்தார், 

பதினேட்டாவது வார்டு பகுதியில் கிளை செயலாளர் கல்யாணசுந்தரம் கட்சி கொடியை ஏற்றிவைத்தார்,

மதுரைசாலை ஆட்டோ சங்கம்  அபுபக்கர் சித்திக் தியராஜன் சதாம் தாஸ் பெரியார் ஆட்டோ சங்கம் பெரியசாமி ராஜா பிரபகரன் ராஜலிங்கம் பசிர் பேருந்து நிலையம் ஆட்டோசங்கம் சூசை சாதிக் எம்.ஜி திருச்சி சாலை ஆட்டோ சங்கம் ஷாஜகான் அப்துல்லா கோவில்பட்டி சாலை கடைவிதி ஆட்டோ சங்கம் கமல் சிவபாலன் காமராஜ் ஆட்டோ சங்கம் நிஜம் சினி பகுரூதீன் மாவட்ட தலைமை மருத்துவ மணை ஆட்டோ சங்கம் மணி கணேசன் அமைப்புச்சார சங்கம் ரகுல் பிரகாஷ் பரீத்தி கோவிந்தராஜபுரம் ராகமத்துனிஷா அஸ்லாம் நேருஜீ நகர் சரவணன் செல்வம் திருநாவுகரசு போக்குவரத்துக் கழகம் கண்ணன் மாசிமலை பெரியசாமி வேளங்கண்ணி உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்கம் அருனகிரி காமாட்சி கோட்டையாம்மாள் வேல்முருகன் கணேசன் காளியப்பன் காமாட்சி  உட்பட கட்சி, சங்க நிர்வாகிகள் அனைத்து பகுதியிலும் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் S.K. சபியுல்லா

மணப்பாறை திருச்சி மாவட்டம்

Post a Comment

0 Comments