Header Ads Widget

மணப்பாறை அருகே ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட ஜேசிபியை கைப்பற்றி போலிசிடம் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலர்

மணப்பாறை அருகே ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட ஜேசிபியை கைப்பற்றி போலிசிடம் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலர்...!



திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் பொன்னுச்சாமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தை சம படுத்தி வருவதாக  மணப்பாறை கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வி. ஏ.ஓ. அங்கு  அரசு நிலத்தில் சமபடுத்த பயன்படுத்திய  ஜே.சி.பி. இயந்திரத்தை கைப்பற்றி மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.



 மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜே.சி.பி.டிரைவரை தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments