Header Ads Widget

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்

 தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் மிருகம் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார்.

வெளியானது தளபதி 66 படத்தின் விஜய் லுக் ! இணையத்தில் லீக்கான புகைப்படம்..


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் விஜய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் ஆகியோருடன் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஜய் வீடியோ கால் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் விஜய்யின் லுக்கை பார்த்த ரசிகர்கள் தற்போது குஷியாகியுள்ளனர்.

அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

Post a Comment

0 Comments