Header Ads Widget

கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள ஷவர்மா கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள ஷவர்மா கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு...!


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள ஷவர்மா கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு இதில் ஷவர்மா 6 கடைகளில் சுகாதாரமற்ற முறையில்  இருந்ததை  கண்டுபிடிக்கப்பட்டு அதிக அளவில் செயற்க்கை வர்ணம் பூசப்பட்ட 9 கிலோ ஷவர்மா  பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன.

செய்திகள் யாசின் கள்ளக்குறிச்சி .

Post a Comment

0 Comments